பரணிபுத்தூர் கருமாரி அம்மன்,மதுரைவீரன் குறிமேடைஎன்றும் [ செவ்வாய்கிழமை மதுரை வீரன் குறிமேடை என்றும் வெள்ளிக்கிழமை,ஞாயிற்றுக் கிழமை ,பௌர்ணமி ஆகிய தினங்களில் தேவி கருமாரி அம்மன் குறிமேடை எ அமாவாசை அன்று அங்காளம்மன் குறிமேடை என்றும் இந்த இந்த நாட்களில் குறி சொல்லப்படும் 9840582145 கோயில் தர்மகர்த்தா திரு. தாசன் அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9840582145 இடம் சென்னையில் பாய்கடையிலிருந்து மாங்காடு செல்லும் வழியில் பரணிபுத்தூர் ஐயனார் சிலையில் இறங்க வேண்டும் https://youtu.be/FfzdceroDSE